அஜந்தாவின் இருபத்து முன்று ஆண்டு கால கலைப்பயணத்தில், சிறுவர் சித்திரப் பயிற்சி மற்றுமோர் மைல்கல் ஆகும். பலரது வேண்டுகோளுக்கு இணங்க நமது ஆசிரியர் குழுவினரின் சிறப்பான முயற்சிக்குப் பின் இந்தப் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. உங்கள் குழந்தைகள். பக்கத்து வீட்டுப் பிள்ளகள் ஆகியோ ருக்கு இப்பயிற்சி பற்றிச் சொல்லுங்கள். குழந்தைகள் சித்திரம் கற்பது அவர்கள் எதிர்காலத்திற்குச் சிறந்தது.
இந்த அஞ்சல் வழிப் பயிற்சி சிறுவர்களுக்கு மட்டுமல்ல பெரியயோர்களும் சேர்ந்து பயில ஏற்றது. ஓவியக்கலையின் அடிப்படை, மிகச் சிறந்த படங்களாடு சொல்லித் தரப்படுகிறது.
மிகக் குறைந்த பயிற்சிக் கட்டணமே நிர்ணயம் செய்துள்ளாம். முழுப் பயிற்சிக்கும் மொத்தக் கட்டணமே ரூ. 2200/ தான். இரண்டு தவணைகளில் ரூ. 1200/ + ரூ. 1100/ என்று செலுத்தலாம். மொத்தமாக ரூ. 1800/ செலுத்தினால் போதும். இரண்டே மாதத்தில் 24 பாடங்களும் உங்களுக்கு வந்துவிடும்.
மனமகிழ்ச்சி தரும் அற்புதமான பொக்கிஷமாக பாடங்கள் அமைக்கப் பட்டுள்ளன. தமிழ் ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் பாடங்கள் உள்ளன. கான்வென்ட் பிள்ளகளுக்கு இது ஒரு கற்கண்டு பயிற்சியாகும்.
சிறுவர் சித்திரப் பயிற்சியில் சேருங்கள்...
சிந்தனை, செயல் இரண்டிலும் சிறப்புடன் திகழ்வீர்கள்.
இப் பயிற்சியில் சேர விரும்புபவர்கள், இந்த விவரப் புத்தகத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, மணியார்டர் / டிமாண்ட் இணைத்து உடனே அனுப்புங்கள்.
அஜந்தாவின் விதிமுறைகளின்படி ஒருவர் ஒரு சமயத்தில் ஒரே ஒரு பயிற்சியில் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுவார். சிறுவர் சித்திரப் பயிற்சிக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. நீங்கள் அஜந்தாவில் வேறு பிரிவுகளில் சேருபவராக இருந்தாலும் சிறுவர் சித்திரப் பயிற்சியிலும் சேரலாம். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். பயிற்சியின் முடிவில் அழகிய சான்றிதழ் (Certificate) வழங்கப்படும்.